Monday, August 24, 2009

Wednesday, August 19, 2009

Aadhavan Mp3 Songs Free Download



Track 1.
Yeno Yeno Panithuli – Thamarai – is a dreamy interval with Surya & Nayanthara in Iceland. Composed by Dhinesh. Download

Track 2. Dekho Dekho – Vaalee – Features the cast counting Surya & Nayanthara at the Chettinadu Palace. Composed by Gayathri Raghuram. Download

Track 3. Varayo Varayo – Pa. Vijay – Voices: Dr Burn, Karthik & Harini. Romantic interlude with Surya & Nayanthara screened in sets. Download

Track 4. Masi Masi – Kabilan – Features Surya & Nayanthara,Murali & Saroja Devi filmed in the Kodaikanal. Download

Track 5. Aadhavan – Muthukumar Romantic interlude with Surya & Nayanthara in South Africa. Composed by Shobi. Download

Track 6. Vaada – Muthukumar -A song showing Surya dancing at a college . Download


Aadavan


கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடிக்கும் ஆதவன்.

இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது. இது உதயநிதியின் இரண்டாவது தயாரிப்பு.


ஆதவனின் இசை Aug19 இன்று வெளியீடு:

சத்யம் சினிமா [^] வளாகத்தில் நடக்கும் இந்த இசை வெளியீட்டின் சிறப்பு விருந்தினராக மலையாள முன்னணி நடிகர் [^] மோகன்லால் பங்கேற்கிறார்.

முதல் சிடியை மோகன்லால் மற்றும் இயக்குநர் [^] ஷங்கர் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் [^] ராம நாராயணன் பெற்றுக் கொள்கிறார்.

நயன்தாரா, வடிவேலு ஆகியோருடன் சரோஜா தேவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தீபாவளி வெளியீடாக வருகிறது ஆதவன்.